Saturday, January 25, 2014

Rava Paniyaram தேவையான பொருட்கள்: ரவா - 1 கப் மைதா - 1 கப் சர்க்கரை - 1.5 கப் எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு செய்முறை: ரவாவை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதில் மைதாவையும், சர்க்கரையையும் கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க...
Paal(milk) Paniyaram தேவையான பொருட்கள்: பச்சரிசி – அரை கப் உளுந்து – அரை கப் தேங்காய் – ஒன்று பால் – ஒரு டம்ளர் ஏலக்காய் சீனி – தேவையான அளவு செய்முறை: உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு(தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) அரைக்கவும். தேங்காய் பால் எடுத்து வைத்து...
Sweet Kuli Paniyaram தேவையானவை : இட்லி அரிசி- 2 கப் உளுந்து- கால் கப் வெந்தயம்- 1 டேபிள் ஸ்பூன் வெல்லம்- 11/2  கப் உப்பு- தேவையானளவு எண்ணெய்- தேவையானளவு. செய்முறை : அரிசியுடன் உளுத்தம்பருப்பு வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து ஊறவைத்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து இரவு முழூவதும் புளிக்கவைக்கவும். மறுநாள்...

Friday, January 24, 2014

Mango Rice தேவையான பொருட்கள்: அரிசி - 1 கோப்பை (200 கிராம்) மாங்காய் - 1 சிறியது (சுமாரான புளிப்பு) காய்ந்த மிளகாய் - 4 வெந்தயத் தூள் - 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கறிவேப்பிலை - 3 கொத்து கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - 3 சிட்டிகை நிலக்கடலை...

Wednesday, January 22, 2014

Puliyotharai தேவையானவை: சாதம் - 4 கப் நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி புளி - ஒரு ஆரஞ்சு அளவு மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 5 கடலை பருப்பு - 2 தேக்கரண்டி தனியா - 2 தேக்கரண்டி வெந்தயம் - அரை தேக்கரண்டி எள் - ஒரு மேசைக்கரண்டி தாளிக்க: கடுகு - ஒரு தேக்கரண்டி கடலை...

Thursday, January 16, 2014

Ragi Rava Dosa தேவையான பொருட்கள்: கேழ்வரகு - கால் கப் ரவை கால் கப் கோதுமை மாவு - கால் கப் தோசைமாவு - கால் கப் உப்பு - அரைதேக்கரண்டி நல்லெண்ணை - சுட தேவையான அளவு செய்முறை: மாவு வகைகளில் உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் தண்ணியாக கரைத்து கொள்ளவும். நான்ஸ்டிக் தவ்வாவில் ஒரு கரண்டி அளவு தோசையை...

Sunday, January 12, 2014

தேவையானவை: சுமாராக புளித்த மோர் – 500 மில்லி வெண்டைக்காய் – 10 கடலைப்பருப்பு வெந்தயம் – தலா அரை டீஸ்பூன் தனியா – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 அரிசி – ஒரு டீஸ்பூன் தேங்காய் துருவல் - ஒரு கப் எண்ணெய் – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன் வெந்தயம் – கால் டீஸ்பூன் எண்ணெய் – அரை...